கனமழை காரணமாக 06.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்v
கனமழை காரணமாக நாளை (06.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
காஞ்சிபுரம், ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)
செங்கல்பட்டு, ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)
திருவள்ளூர், ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)
சென்னை, ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)
0 Comments