கனமழை காரணமாக 19.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை காரணமாக 19.12.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Click here to Download
கனமழை காரணமாக நாளை (19.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


💧தென்காசி இன்று (டிச.19) பள்ளிகளுக்கு விடுமுறை

💧கன்னியாகுமரி இன்று (டிச.19) பள்ளிகளுக்கு விடுமுறை

💧நெல்லையில் இன்று (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

💧தூத்துக்குடியில் இன்று (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


Post a Comment

0 Comments