ஜாக்டோ ஜியோ பேச்சு வார்த்தை நிறைவு
பேச்சு வார்த்தை நிறைவு
அமைச்சர்கள் முதல்வர் இல்லம் விரைந்துள்ளனர். 4 மணிக்குள் முதலமைச்சர் அறிவிப்பு
வருவதற்காக ஜாக்டோ ஜியோ காத்துருப்பு.
முதலமைச்சர் முடிவைப் பொறுத்து போராட்டம் நடத்துவதா ? வேண்டாமா ? என முடிவு
செய்வோம் - ஜாக்டோ ஜியோ
0 Comments