List of Names and Places of India's Major Research Institutions

  List of Names and Places of India's Major Research Institutions: - 


 ◆ Indian Agricultural Research Institute - New Delhi 

 ◆ Central Sugarcane Research Institute - Coimbatore 

 ◆ Central Tobacco Research Institute - Rajamundri 

 ◆ Indian Sugar Technology Institute - Kanpur 

 ◆ National Milk Research Institute - Colonel 

 ◆ Central Skin Research Institute - Chennai 

 ◆ Central Drug Research Institute - Lucknow 

 ◆ Indian Meteorological Institute - New Delhi 

 ◆ Raman Research Institute - Bangalore 

 ◆ National Metallurology Laboratory - Jamshedpur 


 ◆ Textile Industry Research Institute - Ahmedabad 

 ◆ National Institute of Immunology - New Delhi 

 ◆ Baba Nuclear Research Center - Trambe 

 ◆ Indian Petroleum Company - Dehradun 

 ◆ All India Medical Sciences Institute - New Delhi 

 ◆ Tata Institute of Fundmental Research - Mumbai 

 ◆ Indian Security Press - Nashik Road, Pune 

 ◆ Central Food Technology Research Institute - Mysore 

 ◆ Central Building Research Institute - Roori 

 ◆ Central Glass and Ceramic Research Institute - Kolkata 


 ◆ Central Electricity Research Institute - Karaikudi 

 ◆ Central Mechanical Engineering Research Institute - Durgapur 

 ◆ Central Salt and Marine Chemical Research Institute - Bhavnagar 


 Indian National Highway Authority - New Delhi 

 ◆ National Earth Physics Research Institute - Hyderabad 

 ◆ Central Coconut Research Institute - Kasargode 

 ◆ Central Potato Research Institute - Shimla 

 ◆ National Institute of Vision Disability - Dehradun 

 ◆ Central Forest Research Institute - Dehradun 

 ◆ Indian Democratic Research Institute - Ranchi 


 ◆ Central Fuel Research Institute - Jalgoda 

 ◆ Central Mining Research Center - Dhanbad 

 ◆ Survey of India - Dehradun 

 ◆ Indian Meteorological Department - Pune 

 ◆ Institute of Bacterial Technology - Chandigarh 

 ◆ Plasma Research Institute - Gandhinagar 

 ◆ Indian Earth Magnetic Institute - Mumbai 

 ◆ Indian astronomy company - Bangalore 

 ◆ National Maritime Company - Panaji 

 ◆ Diesel Locomotive Works - Varanasi 

 ◆ Central Road Research Institute - New Delhi 


 ◆ Central Tractor Company - New Delhi 

 ◆ Central Botanical Research Institute - Lucknow 

 ◆ Indian Chemical Biology Institute - Kolkata 

 ◆ High latitude Research Laboratory - Gulmark 

 ◆ Central Environmental Engineering Research Institute - Nagpur 

 ◆ Industrial Toxic Research - Lucknow 

 ◆ Cellular and Molecular Biology Center - Hyderabad 

 ◆ Indian Archeology Department - Kolkata 

 ◆ Central Suite Technology Research Institute - Kolkata 


 ◆ DNA Center Fingerprint and Diagnosis - Hyderabad 

 ◆ National Brain Research Center - Gurgaon 

 ◆ Bharat Electronic Limited - Jalahali 

 ◆ Central Paddy Research Institute - Cuttack 

 ◆ Indian Legal Research Institute - Kanpur


இந்தியாவின் முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் இடங்களின் பட்டியல்: -


  ◆ இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் - புது தில்லி

  ◆ மத்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் - கோவை

  ◆ மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் - ராஜமுந்திரி

  ◆ இந்திய சர்க்கரை தொழில்நுட்ப நிறுவனம் - கான்பூர்

  ◆ தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் - கர்னல்

  ◆ மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை

  ◆ மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் - லக்னோ

  ◆ இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் - புது தில்லி

  ◆ ராமன் ஆராய்ச்சி நிறுவனம் - பெங்களூர்

  ◆ தேசிய உலோகவியல் ஆய்வகம் - ஜாம்ஷெட்பூர்


  ◆ ஜவுளி தொழில் ஆராய்ச்சி நிறுவனம் - அகமதாபாத்

  ◆ நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இம்யூனாலஜி - புது தில்லி

  ◆ பாபா அணு ஆராய்ச்சி மையம் - டிராம்பே

  ◆ இந்திய பெட்ரோலிய நிறுவனம் - டேராடூன்

  ◆ அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் - புது தில்லி

  ◆ டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்ட்மென்டல் ரிசர்ச் - மும்பை

  ◆ இந்திய பாதுகாப்பு அச்சகம் - நாசிக் சாலை, புனே

  ◆ மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் - மைசூர்

  ◆ மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் - ரூரி

  ◆ மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் - கொல்கத்தா


  ◆ மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனம் - காரைக்குடி

  ◆ மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் - துர்காபூர்

  ◆ மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் - பாவ்நகர்


  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் - புது தில்லி

  ◆ தேசிய பூமி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் - ஹைதராபாத்

  ◆ மத்திய தென்னை ஆராய்ச்சி நிறுவனம் - காசர்கோடு

  ◆ மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் - சிம்லா

  ◆ தேசிய பார்வை குறைபாடு நிறுவனம் - டேராடூன்

  ◆ மத்திய வன ஆராய்ச்சி நிறுவனம் - டேராடூன்

  ◆ இந்திய ஜனநாயக ஆராய்ச்சி நிறுவனம் - ராஞ்சி


  ◆ மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் - ஜல்கொடா

  ◆ மத்திய சுரங்க ஆராய்ச்சி மையம் - தன்பாத்

  ◆ சர்வே ஆஃப் இந்தியா - டேராடூன்

  ◆ இந்திய வானிலை ஆய்வு மையம் - புனே

  ◆ இன்ஸ்டிடியூட் ஆஃப் பாக்டீரியல் டெக்னாலஜி - சண்டிகர்

  ◆ பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் - காந்திநகர்

  ◆ இந்திய பூமி காந்த நிறுவனம் - மும்பை

  ◆ இந்திய வானியல் நிறுவனம் - பெங்களூர்

  ◆ தேசிய கடல்சார் நிறுவனம் - பனாஜி

  ◆ டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் - வாரணாசி

  ◆ மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் - புது தில்லி


  ◆ மத்திய டிராக்டர் நிறுவனம் - புது தில்லி

  ◆ மத்திய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் - லக்னோ

  ◆ இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம் - கொல்கத்தா

  ◆ உயர் அட்சரேகை ஆராய்ச்சி ஆய்வகம் - குல்மார்க்

  ◆ மத்திய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் - நாக்பூர்

  ◆ தொழில்துறை நச்சு ஆராய்ச்சி - லக்னோ

  ◆ செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் - ஹைதராபாத்

  ◆ இந்திய தொல்லியல் துறை - கொல்கத்தா

  ◆ மத்திய சூட் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் - கொல்கத்தா


  ◆ டிஎன்ஏ மையம் கைரேகை மற்றும் நோய் கண்டறிதல் - ஹைதராபாத்

  ◆ தேசிய மூளை ஆராய்ச்சி மையம் - குர்கான்

  ◆ பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் - ஜலஹலி

  ◆ மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் - கட்டாக்

  ◆ இந்திய சட்ட ஆராய்ச்சி நிறுவனம் - கான்பூர்



Post a Comment

0 Comments