10 நாட்களில் 96,314 பேர் அரசுப் பள்ளியில் சேர்க்கை !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilT6qxgCnene28352sQ431sNAHq-B1FFGL55VSWZUxBKYUVKjZ90oViXjiffh1O80XSGynpAtrB2K8aFa3lzAkjaFpa37w07miB6-tvmyIVfIWBZG40AAKwgqUTyA8rrL4QHptKlIJoTivBvNN5VYRlO-p3cuLF-Sg583ig55gKw0HlGl8s0fmrQkI5ls/s320/82665781-vector-illustration-of-happy-school-children-in-front-of-school-building.jpg)
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 10 நாட்களில் 96,314 பேர்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையில் 96,314 பேர் அரசு
பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLWSyLbHODY999bxEq0n9sYTC8FwEVHtkQox-AGxIvaHzO-i0M4bjH65Eojou_KsJ0SKbftHFXbWeqG_4qZs2jJsZEoEwq0un6QGxowsXIDBCzjM43mmMFOaRgJvqdEIsj7zg_op7yj4Z3T8Y4MF7uaPumghMUKCmVDzO2crZZrIV2BJ4YLvvGuouG-avL/s16000/IMG-20240312-WA0007.jpg)
0 Comments