ஏப்ரல் - 2024 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொது தேர்வுக்கான (SAI K) முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள்.
1. முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவாதி?
2. இமயமலையின் (வடக்கு மலைகளின்) உட்பிரிவுகளையும், அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி?
3. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
4. உலகமயமாக்களின் சவால்களை எழுதுக?
5. பெண்களின் மேம்பாட்டிற்கு 19-ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக?
6. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?
7. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளைப் பற்றி விவாதிக்கவும்?
8. பன்னாட்டு (சர்வதேச) சங்கத்தின் பணிகளை மதிப்பீடுக?
9. இந்தியக் குடியரசுத்தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி?
10 ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க?
11. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக?
12. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்?
13. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?
14. தமிழ்நாட்டில் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக?
15. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக?'
16. GDP -ஐக் கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி?
17. கருப்புப் பணம் என்றால் என்ன?அதற்கான காரணங்களை எழுதுக?
18. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக
19.பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன என்ன? ஏதேனும் இரண்டு பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக?
20. பசுமை புரட்சி என் தோன்றியது என்பதைப்பற்றி? . இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்
21 22 பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருகனைதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக?
23. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்?
24. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க?
25.1857- - ஆண்டின் கிளர்ச்சிக்கான வரணங்கள் மற்றும் பின் வி விளைவுகள் குறித்து விரிவாக ஆராயவும்!
20. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்?
27. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்?
28.19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்?
29. புயலுக்கு முன், புயலின் போது மற்றும் புயலுக்கு பின் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எழுதுக?
30. வேலூரில் 1806 ல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக?
PREPARED BY
SAI K.THIRUKUMARAN, MA,MSc MCom MEMBA MSW BLIS MPEA BT-SS, GUS,
KONALUR,
Tiruvannamalai Dt.
Cell: 9865957299
0 Comments