மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது
பலத்த காயங்களினால் பாதிப்பு அடைந்தாலோ அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணத்
தொகை எவ்வாறு பெறுவது? - கல்வித்துறை விளக்கம்!!!
அரசு / அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் - அரசு / அரசு நிதியுதவிபெறும் தொடக்க /
நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால்
இறந்தாலோ அல்லது பலத்த காயங்களினால் பாதிப்பு அடைந்தாலோ மாணவ , மாணவியரின்
குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை பெற்று வழங்குதல் - தொடக்கக் கல்வி
இயக்ககத்திற்கு கருத்துருக்கள் அனுப்புதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் , அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பயிலும் மாணவ / மாணவியர் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த
காயங்கள் ஏற்பட்டு பாதிப்பு அடைந்தாலோ அவர்களின் பெற்றோர் / பாதுகாவலருக்கு
நிவாரணத் தொகை வழங்கிட கருத்துருக்கள் சார்நிலை அலுவலர்களின் பரிந்துரையுடன்
பெறப்பட்டு , அவை உரிய விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு பின்வருமாறு நிவாரணத்
தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
Students Accident Relief fund Instructions👇
0 Comments