CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..
CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள்
முகமை..
CUET முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. 38
மத்திய, மாநில பல்கலை. உள்பட 190 பல்கலைக்கழகங்களில் முதல்நிலை படிப்பில் சேர
தேர்வு நடந்தது.
0 Comments