PG TRB SYLLABUS ல் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?
PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி
மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு
PG TRB SYLLABUS ல் மாற்றம் செய்யப்பட உள்ளது.
புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?
🔰ஏற்கனவே உள்ள பாடப்பகுதிகளோடு 20 முதல் 25 சதவீதம் increase ஆகிறது.
🔰வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை
Major 110 வினாக்கள்
உளவியல் 30 வினாக்கள்
பொது அறிவு 10 வினாக்கள்
🔰மொத்தம் 150 மதிப்பெண்கள்
🔰தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்
🔰ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் Government Gazette ல் syllabus
release ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments