டிட்டோஜாக் - மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று (
15.05.2024 ) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiczw6YOIjgGqOOeCUSA0rhEeYibWPR3V6L3wERrSfbuhU_-yua7fpGUX3Aj_qRLln2UBuXs0QfIvNv8H9hKmWcMe7qmUVee2WiylJecGcSgwhcF6cqOp5DQnODpjhLjjPsfx6PPKmKEkMmgtgW4Qd_wY1_ZTocI7vfgmCDeqgdvSt_ZrYeeeSyVdF9UIU/s320/teacherfunder-illustration_2x_4x.webp)
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு
டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 15.05.2024 , புதன்கிழமை
முற்பகல் 11 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக ஆசிரியர்
கூட்டணியின் மாநில பொதுச்செயலாளருமான திரு.அ.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமை
தாங்கினார் . கூட்டத்தில் டிட்டோஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்துச்
சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர் . கூட்டத்தில் கீழ்க்கண்ட
தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
15.05.2024 tittojac Letter - Click here to Download
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhrQ116JgWh1j1uXJ3fek1kNea6MNUXFRaPh5ePQWBHCRiA13UQriEjyB6D7iJU41cqfNXav1wCC4_osZoQTTQcTb-ed4yYQ1LZNCc1-ZxKz0DuM8iothkMbYaEFyV_AKha3Yp9s7aeVWlATET35LusIfOEtB2zUe8vEIQU4xvkAEXhpZ6i2imDHjFj1yz/w640-h344/IMG_20240515_182012.jpg)
0 Comments