2024-2025 பொது மாறுதல்
மற்றும் பணிநிரவல் - DEE செயல்முறைகள்!!! ( 07.05.2024 )
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ்
செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு பணி நிரவல் , பொது மாறுதல் உத்தேச கலந்தாய்வு கால அட்டவணை
வெளியிடப்பட்டுள்ளது .
2024-2025 பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் - DEE செயல்முறைகள்!!!
Transfer counselling and Deployment 2024 - 2025 DEE Proceedings
0 Comments