2024 நீட் கட் ஆ ஃப் ஒரு சிறப்பு பார்வை
நீட் தேர்வு ரிசல்ட் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும்
2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு
எழுதினார்கள்
2024 ஆம் ஆண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதி உள்ளார்கள்
இந்த ஆண்டு உயிரியல் பாடம் மிக மிக எளிமையாக இருந்தது
சென்ற ஆண்டு பயிற்சிக்கு சென்ற மாணவர்களுக்கு 9 மாதங்கள் மட்டுமே இருந்தது
இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 11 மாதங்கள் முழுமையாக
இருந்தது
2023 நீட் கட் ஆஃப் டீடைல்ஸ்
2024 நீட் கட் ஆஃப் உயர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது
2023 ஆம் ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 1836 மாணவர்கள்
2023 ஆம் ஆண்டு நீட் கட் ஆஃப்
SECOND ROUND CUT OPP
2023
OC. + 602
BC+ 556
BCM+ 541
MBC +530 SC 448
SCA+ 383
ST+ 345
NEXT 2024 ஆம் ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் 2000 மாணவர்களுக்கு மேல் எடுக்க
வாய்ப்புள்ளது
SAFER ZONE CUT OPP
2024 நீட் கட் ஆஃப் டீடைல்ஸ்
OC 612
BC 568.+பிளஸ்
BCM 552+ பிளஸ்
MBC 540 +பிளஸ்
SC ... 463+பிளஸ்
SCA 405+பிளஸ்
ST.. 365 +பிளஸ்
தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் கட்ட உயர காரணம்
2024 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள்( RE RE REPETES) தொடர்ந்து நீட் பயிற்சி சென்ற
மாணவர்கள் அதிகம்
இரண்டு ஆண்டுகள் ( RE REPETES) பயிற்சிக்குச் நீட் பயிற்சிக்கு சென்ற மாணவர்கள்
அதிகம்
இதனால்தான் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் கட்டப். உயர அதிக வாய்ப்புள்ளது
இந்தக் கட்ட தோராயமாகவே கொடுக்கப்பட்டுள்ளது இதில் கூடலாம் குறையலாம்
குறிப்பு
தமிழ்நாடு கம்யூனிட்டி ரேங்க் வரும்போது கட் ஆப் தெளிவாக கூறி விடலாம்
கம்முனிட்டி ரேங்க் கீழ்கண்டவாறு கணக்கிடலாம்
ஓசி .........1475
பிசி ..........2040
பி சி எம் ..190
எம் பி சி ..1080
எஸ் சி ......710
எஸ் ஏ... ....125
எஸ் டி =......42
தகவலுக்காக...
0 Comments