கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புதல்.

   கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புதல்.
Click here to Download
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புதல்.

கொரோனா தடுப்பூசியால் ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயம் உள்ளது என்று கோவிஷீல்டு (COVISHIELD) தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

அஸ்ட்ரஜென்கா உலகளவில் கோவிஷீல்டு (COVISHIELD) என்ற பிராண்ட் பெயர்களின் கீழ் விற்கப்பட்டது. அதன் கோவிட்-19 தடுப்பூசி TTS போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

த்ரோப்போசிஸ் உடன் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) ஆனது இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது

இந்தியாவில் 1,74,93,57,213 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments