டிட்டோஜேக் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.

டிட்டோஜேக் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.
Click here to Download
டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் 13.05.2024 அன்று மாலை மாவட்டத் தலைநகர்களில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தேர்தல் ஆணைய அனுமதி பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது .

Post a Comment

0 Comments