EMIS - OTP Verification செய்வதில் புதிய வசதி

EMIS - OTP Verification செய்வதில் புதிய வசதி
An Update Regarding Parent Mobile Number OTP Verification

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு

பெற்றோர் செல் எண்ணிற்கு OTP அனுப்பிய பின்னர் உடனே OTP பெற்று Submit கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி உள்ளார்கள்.

பெற்றோர்கள் தங்கள் அலைபேசிகளுக்கு பெறப்படும் OTP-ஆனது 3 நாட்கள் வரை செல்லத் தகுந்ததாகும்.

OTP அனுப்பிய மூன்று நாட்களுக்குள் பள்ளிகள் உரிய பெற்றோரை தொடர்பு கொண்டு OTP நம்பரை பெற்று உரிய மாணவரின் EMIS Student List-இல் பதிவிடவும்.

TC வழங்கப்பட்டு ஏற்கனவே Common Pool அனுப்பப்பட்ட மாணவர்களுக்கும் தற்பொழுது OTP Verify செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளும் இப்பணியினை காலதாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

-மு.க.அ., தஞ்சாவூர்.

Post a Comment

0 Comments