மாணவர்களுக்கு தேர்ச்சி Promotion வழங்குவதற்கான படிநிலைகள்

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள்
Click here to Download
மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள்

தொடக்கப் பள்ளிகள்

STEP 1
i.) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 5-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,

ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு

STEP 2
4 ஆம் வகுப்பு மாணவர்களை 5-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 3
3-ஆம் வகுப்பு மாணவர்களை 4-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 4
2-ஆம் வகுப்பு மாணவர்களை 3-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 5
1-ஆம் வகுப்பு மாணவர்களை 2-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

மேற்கண்ட வரிசைப்படியே Promotion மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள்

நடுநிலைப் பள்ளிகள்

STEP 1
i.) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,

ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு

STEP 2
7-ஆம் வகுப்பு மாணவர்களை 8-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 3
6-ஆம் வகுப்பு மாணவர்களை 7-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 4
5-ஆம் வகுப்பு மாணவர்களை 6-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 5
4-ஆம் வகுப்பு மாணவர்களை 5-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 6
3-ஆம் வகுப்பு மாணவர்களை 4-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 7
2-ஆம் வகுப்பு மாணவர்களை 3-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

STEP 8
1-ஆம் வகுப்பு மாணவர்களை 2-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

மேற்கண்ட வரிசைப்படியே Promotion மேற்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments