TET PROMOTION CASE ( New Update )
TET PROMOTION CASE
NEW UPDATE
Hearing Date 07.05.2024
வழக்கு 08-05-2024 ஆம் தேதியில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில்,
விசாரணை தேதியானது திடீரென திருத்தப்பட்டு,ஒரு நாள் முன்னரே விசாரிக்க
பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திருத்தத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதலாம்.
0 Comments