TNPSC Group IV Hall Ticket Direct Link Download - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய

    TNPSC Group IV Hall Ticket Direct Link Download - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய
Click here to Download
டிஎன்பிஎஸ்சி சார்பில் 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ல் நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

09.06.2024 முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை ( OMR முறை) தேர்வு.

செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை(OMR முறை) தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments