செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம்
செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம்
நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 -25 % உயர்த்தியது ஜியோ தொலைத்தொடர்பு
நிறுவனம்
ரூ .155 ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ .189 ஆக அதிகரித்துள்ளது ஜியோ நிறுவனம்
தினசரி 1.5 ஜி.பி. கொண்ட 3 மாத கட்டணம் ரூ.666 லிருந்து ரூ.799ஆக உயர்வு
புதிய கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என Jio நிறுவனம்
அறிவிப்பு
0 Comments