அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் உபரியாகப் பணிபுரிந்துவரும்
ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு
நெறிமுறைகள் - ஆணை வெளியீடு.
பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023-
2024 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி , உபரியாகப் பணிபுரிந்துவரும்
இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும்
வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது .
G.O. No.139 - Date : 19.06.2024 Deployment - Aided School👇👇👇
0 Comments