முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஜுலை -2024
முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2024 - 2025 ஆம்
கல்வியாண்டு முதல் பயிற்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு , தமிழ்நாடு மாதிரி
பள்ளிகள் , உறுப்பினர் செயலரின் கடிதத்தின்படி , பள்ளிக்கல்வித் துறையின் கீழ்
இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு
பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது 2024 -2025 ஆம் கல்வியாண்டில் நடத்திட
திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே , இக்கல்வியாண்டில் நான்கு கட்டங்களாக தாவரவியல் மற்றும் விலங்கியல்
பாடங்களுக்கு ஜுலை -2024 முதல் டிசம்பர் -2024 முடிய கீழ்கண்ட அட்டவணையின்படி
இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.
TPD Training Proceedings 👇👇👇
0 Comments