புதிய மாற்றங்களுடன் இல்லம் தேடி கல்வி ( ITK ) செயலி
ITK App Update கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் link - இல் உங்கள் ITK App
- யை Update செய்து கொள்ளவும்.
Update link 👇
Update செய்த பிறகு உள்நுழைந்தவுடன் இந்த கல்வியாண்டில் (2024-25) மையம் தொடங்கி
நாள் திரையில் கேட்கும் அதில் தேர்வு பெற்ற தன்னார்வலர்கள் மட்டும் 02-07-2024
என்று பதிவு செய்யவும்.
தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு மட்டும் மாணவர் வருகை பதிவு மற்றும்
மாணவர்களை சேர்ப்பதற்கான Icon கொடுக்கப்பட்டிருக்கும். மற்றவர்களுக்கு இந்த Icon
இருக்காது.
மாணவர் சேர்க்க Icon - னை பயன்படுத்தி இன்று (04-07-2024) முதல் உங்களிடம் வரும்
மாணவர்களை சேர்த்து கொள்ளவும்.
இன்று (04-07-2024) முதல் மாணவர் வருகை பதிவில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய
வேண்டும்.
இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான கட்டகம் App - இல்
சேர்க்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரிந்ததற்கான சான்றிதழைகளை ITK App - இல்
மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments