Teachers Transfer 2024 - இன்று 08.07.2024 யாருக்கு

Teachers Transfer 2024 - இன்று ( 08.07.2024 ) யாருக்கு?
DSE - பள்ளிக் கல்வித்துறை

08.07.2024 திங்கள்கிழமை

அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள் , இசை ஆசிரியர்கள் , தையல் ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் ( IEDSS ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )

Post a Comment

0 Comments