அமைச்சு பணியாளர்களின் பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள பணியாளர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு.

    அமைச்சு பணியாளர்களின் பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள பணியாளர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு.
Click here to Download
பணியாளர் தொகுதி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் 50% பணியிடங்களில் 2% பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு விவரங்களை அனுப்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் உத்தரவு.

Dir Proceedings - Click here to Download

Post a Comment

0 Comments