TET வழக்கு இன்று ( 13.9.2024 ) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
TET Case இன்று 13 .09. 2024 வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
ஆசிரியர்பதவி உயர்வுக்கும், சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி
உயர்வுக்கும் TET தேர்ச்சி அவசியம் என்ற வழக்கு இன்று, உச்ச நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வருகிறது.
வழக்கு அனேகமாக, இன்று இறுதி நிலையை அடைந்து , தீர்ப்பு வழங்க வாய்ப்புகள் அதிகம்
உள்ளது.
0 Comments