#24. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நூலான ‘கார்டிலா’ ……… வரிவடிவில் அச்சிடப்பட்டது.
#25. ‘நுழாய்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
#26. “சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்” என்ற சிறப்புக்குரியவர் யார்?
#27. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
#28. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
#29. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ………..
#30. ‘நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்’ என்ற நூலினை எழுதியவர் யார்?
#31. சம்பா நெல் வகைகளில் ………. வகைகள் உள்ளதாக அறியப்படுகிறது.
#32. ஒரு செல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ………. எனப்படும்.
#33. இரட்டுற மொழிதல் அணி ……….. என்றும் அழைக்கப்படுகிறது.
#34. ‘சந்தக்கவிமணி’ என்று அழைக்கப்படுபவர் யார்?
#35. தமிழழகனாரின் இயற்பெயர் ……….
#36. முதல் தமிழ் கணினி ……… ஆண்டு கொண்டுவரப்பட்டது.
#37. ………… பெயரில் முதல் தமிழ் கணினி 1983 ஆம் ஆண்டு டி.சி.எம்.டேட்டா புரொடக்ஸ் நிறுவனம் உருவாக்கியது.
#38. “களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று” என்ற உரைநடை யாருடையது?
#39. உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் ……….. என்கிறோம்.
#40. ‘மழையும் புயலும்’ என்ற நூலினை எழுதியவர் யார்?
#41. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் ……….. என்று அழைக்கப்படுகிறது.
#42. கீழ்க்கண்ட இலை வகைகளில் தவறான இணையைத் தேர்ந்தெடு.
#43. ‘வெங்கழி’ என்ற சொல்லின் பொருள் ……….
#44. ‘சொல்லின் செல்வர்’ என்று அழைக்கப்படுபவர்
#45. ‘தமிழின்பம்’ என்னும் நூலின் ஆசிரியர் ………
#46. ‘பச்சை நிழல்’ என்ற நூலினை எழுதியவர் யார்?
#47. “குடிசைகள் ஒருபக்கம், கோபுரங்கள் மறுபக்கம், பசித்த வயிறுகள் ஒருபக்கம், புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்” என்ற வரிகள் யாருடையது?
#48. “பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் – என்று கூறுகிறேன்” என்றவர் யார் ?
#49. “இந்தியாதான் என்னுடைய மோட்சம், இந்தியாவின் நன்மைதான் என் நன்மை, இந்தியாதான் என்இளமையின் மெத்தை, என் யௌவனத்தின் நந்தவனம், என் கிழக்காலத்தின் காசி” என்று பெருமையுடன் கூறியவர்
#50. ‘புதிய உரைநடை’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவயர் யார்?
#51. கீழ்க்கண்டவற்றுள் எழில் முதல்வன் எழுதாத நூலை தேர்ந்தெடு.
#52. “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும், மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி, தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” என்ற வரிகள் நூல் எது?
#53. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ……….. ஆகும்.
#54. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தலை ………… என்று கூறுவர்.
#55. இசைநிறை அளபெடை என்றும் அழைக்கப்படுவது
#56. கீழ்க்கண்டவற்றுள் எதிர்மறை தொழிற்பெயரைத் தேர்ந்தெடு.
#57. கீழ்க்கண்டவற்றுள் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் எது?
#58. வினையாலனையும் பெயருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
#59. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ………
0 Comments