10th Tamil Unit 3 Online Test
#1. அமொரிக்காவைச் சேர்ந்த …….…. தமிழ்ச்சங்கம் ‘வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
#2. கீழ்க்கண்டவர்களுள் ‘சீவலமாறன்’ என்ற பட்டப்பெயரினைப் பெற்றவர் யார்?
#3. “மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
#4. ‘கரிசல் வட்டாரச் சொல்லகராதி’யை உருவாக்கியவர் யார்?
#5. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால், வருந்தி வந்தவர்கக்கு ஈதலும் வைகலும், விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
#6. கி.ராஜநாராயணன் எழுதிய எந்த நூல் 1991 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
#7. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று ஔவையார் பாடிய இவ்வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
#8. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்ற வரிகள் இடம்பெறும் நூல்
#9. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர், வருவீர் உளீரோ” என்ற வரிகள் இடம்பெறும் நூல்
#10. நன்மொழி – இலக்கணக் குறிப்பு தருக.
#11. “ஒப்புடன் முகம் மலர்ந்தே, உபசரித்து உண்மை பேசி, உப்பிலாக் கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும்” என்று குறிப்பிடும் நூல் எது?
#12. ‘காசிக்கண்டம்’ என்னும் நுலை எழுதியவர் யார்?
#13. கீழ்க்கண்டவற்றுள் அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்களுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
#14. அதிவீரராம பாண்டியர் இயற்றிய எந்த நூல் ‘வெற்றி வேற்கை’ என்று அழைக்கப்படுகிறது?
#15. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
விடை: வேவை – வெந்தது, இறடி – தினை
#16. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண, மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்ற வரிகள் இடம்பபெறும் நூல்
#17. “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர், அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத், தமியர் உண்டலும் இலரே” என்ற வரிகள் இடம்பெறும் நூல்
#18. பத்துப்பாட்டு நூல்களில் ‘கூத்தராற்றுப்படை’ என்று அழைக்கப்படும் நூல் எது?
#19. ‘மலைபடுகடாம்’ நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………..
#20. ‘மலைபடுகடாம்’ நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
#21. திருக்கருவை அந்தாதி, லிங்கபுராணம், கூர்மபுராணம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
#22. ‘மலைபடுகடாம்’ நூலினை எழுதியவர் யார்?
#23. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
விடை: கடும்பு – சுற்றம், ஆரி – அருமை
0 Comments