10th Tamil Unit 4 Online Test

10th Tamil Unit 4 Online Test


 

Results

Please share with your friends
Please share with your friends

#1. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் ...................

#2. ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற அறிவியல் நூலை படைத்தவர் .................

#3. 2016 ஆம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனம் தயாரித்த செயற்கை நுண்ணறிவு கணினியின் பெயர் ...................

#4. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#5. ‘பெருமாள் திருமொழி’ என்னும் நூலை எழுதியவர் யார்?

#6. “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை, திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#7. 2012 இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ‘தொடக்க விழா நாயகர்’ என்ற சிறப்பைப் பெற்றவர் ...................

#8. ‘இலா’ - ELA (Electronic Live Chatbot) என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ள வங்கி ....................

#9. கருந்துளை என்ற சொல்லையும், கோட்பாட்டையும் முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

#10. “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது ................... ஆகும்.

#11. ‘அன்றாட வாழ்வில் அறிவியல்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?

#12. தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று குறிப்பிடுவது ................. ஆகும்.

#13. சீன நாட்டின் சூவன்சௌ என்னும் துறைமுக நகரில் கட்டப்பட்ட சிவன் கோவில் பேரரசாரான.................. ஆணையின் கீழ் கட்டப்பட்டது.

#14. ‘பெருமாள் திருமொழி’ நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை .....................

#15. ‘பெருமாள் திருமொழி’ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ................... திருமொழியாக உள்ளது.

#16. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ................... ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

Finish

error: Content is protected !!
Scroll to Top

Post a Comment

0 Comments