10th Tamil Unit 5 Online Test

10th Tamil Unit 5 Online Test


 

Results

Please share with your friends
Please share with your friends

#1. “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்னும் வரிகள் இடம்பெறும் செப்பேடு ………..

#2. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் யார்?

#3. ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று பதில் கூறுவது……….

#4. ‘உனக்கு கதை எழுதத் தெரியுமா?’ என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்”என்று பதில் கூறுவது………....

#5. ‘உனக்கு படிக்கத் தெரியாது’ என்னும் நூல் யாரைப் பற்றியது?

#6. ‘திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா’ என்ற நூலினை எழுதியவர் யார்?

#7. ‘மதுரை பதிற்றுப்பத்தந்தாதி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#8. சென்னை விக்டோரியா அரங்கத்தில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டைப் பெற்றவர் ………......

#9. ‘சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன்’ என்று அழைக்கப்பெறும் மன்னன் …………...

#10. ‘வேதாரண்யம் புராணம்’ என்னும் நூலினை இயற்றியவர் யார்?

#11. ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று பதில் கூறுவது……….....

#12. ‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று பதில் கூறுவது……….

#13. “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்பவர் யார்?

#14. “ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாதது” என்பவர் யார்?

#15. அமெரிக்க கருப்பினப் பெண்மணியான மேரி மெக்லியோட் பெத்யூன் வாழ்க்கையை ‘உனக்கு படிக்க தெரியாது’ என்ற பெயரில் நூலாகப் படைத்தவர் யார்?

#16. இரவீந்திரநாத் தாகூர் எழுதிய நூல்களில் அவருக்கு நோபல் பரிசினைப் பெற்றுத் தந்த நூல் எது?

#17. “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்றவர் யார்?

#18. ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் யார்?

#19. ‘திருவிளையாடற்புராணம்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?

#20. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#21. பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் ……….....

திருமறைக்காடு (வேதாரண்யம்)

#22. திருவிளையாடற்புராணம் ………. காண்டங்கள், ……….. படலங்கள் உடையது.

#23. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#24. ‘குட்டி இளவரசன்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

#25. ‘ஆசிரியரின் டைரி’ என்னும் நூலை எழுதியவர் யார்?

#26. முரசு கட்டிலில் கண் அயர்ந்த மோசிகீரனார் என்ற புலவருக்கு, மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசினார் என்ற செய்தி இடம்பெறும் “மாசற விசித்த வார்புறு வள்பின்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#27. வினா எத்தனை வகைப்படும்?

#28. “காமராசர் நகர் எங்கே இருக்கிறது? என்ற வினாவிற்கு“இந்த வழியாகச் செல்லுங்கள்” - என்று விடையளிப்பது ……….

#29. விடை எத்தனை வகைப்படும்?

#30. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது ………..

#31. பொருள்கோள் ………. வகைப்படும்.

#32. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி ………......

#33. அருந்துணை என்பதைப் பரித்தால் ……….......

Finish

error: Content is protected !!

Post a Comment

0 Comments