10th Tamil Unit 6 Online Test
#1. ‘சுடுமண் சிலைகள்’என்ற குரும்படத்திற்கு அனைத்துலக விருது பெற்றவர் யார்?
#2. “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்று குறிப்பிட்டவர் …………
#3. ‘நட்சத்திரங்களின் நடுவே’என்னும் நூலை எழுதியவர் யார்?
#4. கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
#5. ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#6. ‘தக்கையின் மீது நான்கு கால்கள்’என்ற சிறுகதை தொகுப்பு யாருடையது?
#7. ‘Terminology’ – ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் எது?
#8. ‘மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்’என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#9. ‘கலைஞாயிறு’என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர் யார்?
#10. ‘விசாரணைக் கமிஷன்’என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
#11. ‘சகலகலாவல்லிமாலை’என்னும் நூலின் ஆசிரியர் …………....
#12. செவ்வழிப்பண் …………. நிலத்திற்குரிய பண் வகை ஆகும்.
#13. மழை வேண்டி நிகழ்த்தப்படும் கூத்து எது?
#14. பஞ்சுரப்பண் …………. நிலத்திற்குரிய பண் வகை ஆகும்.
#15. கம்பர் தன்னுடைய இராமாயணம் நூலுக்கு இட்ட பெயர் ………..
#16. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
#17. ‘தேவதுந்துபி’(உறுமி) என்பது ………… ஆட்டத்திற்குரிய இசைக்கருவி.
#18. ‘புரவி நாட்டியம்’என அழைக்கப்படும் நிகழ்கலை எது?
#19. ‘திருக்கை வழக்கம்’என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#20. மருத நிலத்திற்குரிய மலர் எது?
#21. ‘விளரி யாழ்’என்பது ……....…. நிலத்திற்குரிய யாழ் வகையாகும்.
#22. ‘திருவாரூர் மும்மணிக்கோவை’என்னும் நூலின் ஆசிரியர் ………….....
#23. ‘தொலைந்து போனவர்கள்’என்னும் புதினத்தை எழுதியவர் யார்?
#24. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்”என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
#25. கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் உமா மகேஸ்வரி எழுதாத கவிதை தொகுதி எது?
#26. குமரகுருபர் ………. நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
#27. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
#28. கீழ்க்கண்டவற்றுள் கம்பர் எழுதிய நூல்களுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
#29. கல்வியில் பெரியவர் ………....
#30. ‘சாயாவனம்’என்னும் புதினத்தை எழுதியவர் யார்?
#31. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
#32. சா.கந்தசாமியின் படைப்புகளை மனதில் கொண்டு கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.
சுடுமன் சிலைகள் (குறும்படம்)
0 Comments