10th Tamil Unit 8 Online Test

10th Tamil Studies Test 8


 

Results

Please share with your friends
Please share with your friends

#1. ‘தேவநேயம்’ என்னும் நூலை படைத்தவர் …………………

#2. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு என்ற சிறப்பை பெறுவது ………………

#3. ............... மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்.

#4. ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்னும் நூலை படைத்தவர் ……………

#5. சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசனின் நூல் எது?

#6. வெட்சி முதல் பாடாண்திணை வரை உள்ள புறத்திணைகளைப் பற்றி குறிப்பது …………… எனப்படும்.

#7. 1974 ல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்றவர் ………………

#8. ‘குடிமக்கள் காப்பியம்’ என சிறப்பிக்கப்படும் நூல் எது?

#9. இது பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.

#10. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பு யாருடையது?

#11. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி …………… சூடி போருக்கு செல்வது ……………. ஆகும்.

#12. ‘புதிய வார்ப்புகள்’ என்ற நூலை எழுதியவர் …………………..

#13. “பூதான” இயக்கத்தில் பங்கு பெற்றவர் ……………

#14. ‘நதியின் கால்கள்’ என்னும் கவிதை தொகுப்பு யாருடையது?

#15. கான்சுடான்சு சோசப் பெசுகி என்ற இயற்பெயரை உடையவர் ………………

#16. கைக்கிளை என்பது ………………

#17. இருவர் உரையாடுவது போன்ற ஓசை ………………

#18. எயினர், எயிற்றியர் என்பவர்கள் எந்த நிலத்திற்குரிய மக்கள்?

#19. வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி

#20. தூர்தர்ஷன் வழங்கும் “பொதிகை விருது” பெற்றவர் ……………

Finish

error: Content is protected !!

Post a Comment

0 Comments