11th Public Exam Time Table 2024 - 2025

11th Public Exam Time Table 2024 - 2025.

Public Examination : 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

     பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2024 - 2025 க்கான தேர்வு அட்டவணை வெளியீடு. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the below link to download the PDF file from our Site.
Click here to Download
 
தேர்வு அட்டவணை:

தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடங்கி மார்ச் 25ல் முடிகிறது. 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15ல் முடிகிறது. 

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ல் தொடங்கி மார்ச் 27ல் முடிகிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 9ல் வெளியீடு. 

11 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும்.

- அமைச்சர் அன்பில் மகேஷ்.



Post a Comment

0 Comments