மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு ஆணை வெளியீடு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளில் வகை IV- ன்கீழ் வரும் மாவட்டக்கல்வி
அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பதவி
உயர்வு / பணிமாறுதல் மூலம் நிரப்பப்படவேண்டிய மொத்தக் காலிப்பணியிட மதிப்பீடு 59
என அரசளவில் நிர்ணயம் செய்து பார்வை 1 - இல் காணும் அரசாணையில் ஆணை
வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக , மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த
பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலை ஏற்பளித்து பார்வை 2 - இல் காணும்
அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
DEO Promotion 2024-2025 | Click here to Download
0 Comments