🔴LIVE திருச்சியில் தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்.. 141 பேரின் கதி என்ன

🔴LIVE திருச்சியில் தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்.. 141 பேரின் கதி என்ன
🔴திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

🔴 விமானத்தை தரையிறக்க முடியாமல் தவிக்கும் விமானிகள்



திருச்சியில் திக் திக்.. ✈️

தொழில்நுட்பக் கோளாறால் 1 மணி நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானம்!

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுப்டக் கோளாறு.. மீண்டும் தரையிறக்கும் முயற்சியில் விமானிகள்..!

ஆனால் விமானத்தை தரையிuக்குவதில் சிக்கல் இருப்பதால் 1 மணி நேரமாக வானில் வட்டமடித்து வருகிறது. இந்த விமானத்தில் 141 பயணிகள் உள்ளனர்.


Post a Comment

0 Comments