TNPSC 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் வெளியீடு

TNPSC 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் வெளியீடு.
Click here to Download

TNPSC 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் வெளியீடு.




TNPSC Annual Planner - 2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு.

2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகிறது - 2025ம் ஆண்டிற்கான தேர்வு திட்டத்தை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

tnpsc.gov.in என்ற இணையத்தில் ஆண்டுத் திட்டத்தை அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments