டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

வெளியானது TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்! எப்படி அறிவது? பணியிடங்கள் அதிகரிப்பா? முழு விவரம்...
TNPSC Group 4 2024 Results X Page

Click here என்ற இணையதளத்திற்கு செல்லவும்

உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்

உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்

Capche-வை உள்ளிடவும்

Submit சொடுக்கவும்

(அல்லது)

Click here என்ற இணையதளத்திற்கு செல்லவும்

Group IV Results-ஐ சொடுக்கவும்

உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்

உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்

Capche-வை உள்ளிடவும்

Submit சொடுக்கவும்



கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப்-4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு, ஜுன்-9 ம் தேதி நடைபெற்று முடிந்தது.

குரூப் 4 தேர்வுமுகநூல்
சுமார் 20 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் சுமார் 15,88,000 தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அதன் பின்னர் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. பின் மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயர்ந்தது. இது மேலும் 559 உயரும் என இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 9,491 என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று தற்போது குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது.
எப்படி பார்க்க வேண்டும்?

TNPSC Group 4 2024 Results X Page

www.tnpscresults.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்

உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்

உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்

Capche-வை உள்ளிடவும்

Submit சொடுக்கவும்

(அல்லது)

www.tnpscexams.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்

Group IV Results-ஐ சொடுக்கவும்

உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்

உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்

Capche-வை உள்ளிடவும்

Submit சொடுக்கவும்

Post a Comment

0 Comments