கனமழை காரணமாக 29.11.2024 பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாளை (29.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
⭕ விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
⭕ சென்னை ( பள்ளி, கல்லூரி )
⭕ புதுச்சேரி ( பள்ளி, கல்லூரி )
⭕ காரைக்கால் ( பள்ளி, கல்லூரி )
⭕ காரைக்கால் ( பள்ளி, கல்லூரி )
0 Comments