2025-26 ஆம் கல்வியாண்டு - முதல் பருவத்திற்கான விலையில்லா
நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத் தேவைப் பட்டியல் வழங்க DEE
உத்தரவு.
2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு
முதல் பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத்
தேவைப் பட்டியல் 27.12.2024 அன்றைய நிலவரப்படி EMIS-லிருந்து பெற்று வழங்குதல்
- தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (உதவிபெறும் பள்ளிகள்)
செயல்முறைகள்.
0 Comments