9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலை தீபத் திருவிழா - 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை திருவண்ணாமலை தீபத்
திருவிழாவை ஒட்டி, அம்மாவட்டத்தில் உள்ள 156 அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
9 நாட்கள் (டிச.8 - டிச.16) விடுமுறை - மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் அறிவிப்பு.
0 Comments