கற்றல் - கற்பித்தல் மற்றும் காணொளி உருவாக்கத்தில் ஆர்வம்
கொண்ட ஆசிரியர்கள் விவரம் கோரி SCERT இயக்குநர் உத்தரவு!
கற்றல் - கற்பித்தல் மற்றும் காணொளி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள்
விவரம் கோரி SCERT இயக்குநர் உத்தரவு!
அரசு செயலாளர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையினை ஏற்று , அனைத்து வகை அரசு /
அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மற்றும்
காணொலி உருவாவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் காணுதல் சார்பாக
இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு பள்ளிக் கல்வி ,
தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளி இயக்குநர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சார்ந்து தெளிவுரை ஏதும் தேவைப்டின்
இந்நிறுவன ஒருங்கிணைப்பாளர் செல்வி . பி . மேக்டலின் பிரேமலதா அவர்களை ( கைபேசி
எண் ( 9443554078 ) கைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments