பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 17ஆம் தேதி அரசு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து
அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும்
அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை தமிழ்நாடு அரசு
அறிவிப்பு
0 Comments