23.01.2025 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை
பதிவிறக்கம் செய்ய வேண்டும் - Dir Proceedings
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6UJyQfPpkRyRe2Ds9MgCZkDHRdDC1vm4CffVKPM7mbnS0e1cLnMiNYq_6sWwk7bw2aVYgH5dJ8GB83dz1IXy6oavC4SwI9XghtXgtb4r1tMrRKCo-tduIMlDLyLBI8Xia2Mp_rMfqsW14He2UbZCOPBJgyw7a0O0KZ_vRSRKyw06l4SBCzieVVT5Tbkw/s320/depositphotos_209860902-stock-illustration-vector-illustration-concept-business-meeting.jpg)
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகள் அனைத்து பள்ளிகளிலும் மணற்கேணி - செயலியை அதிகளவில் ஆசிரியர்கள் /
மாணவர்கள் பயன்டுத்துதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வாயிலாக மணற்கேணி செயலி
குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் - பெற்றோர் - ஆசிரியர் ( PTA ) கூட்டங்கள்
நடத்தி மணற்கேணி செயலியின் காணொலி காட்சிகளை பெற்றோர் அறிய செய்தல் - அறிவுரைகள்
வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் / ஆசிரியர்களை 23.01.2025 ஆம்
தேதிக்குள் பதிவிறக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்டக் கல்வி
அலுவலரும் ( தொடக்கக் கல்வி ) மேற்கொள்ள வேண்டும்
Manarkeni App - Teachers Students Parens - Click here to Download
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAFygkR9DQHEeosME9X7RKC7gCTN3y62VGu49szsHdTXsI97ZS_HxgWL31ww-0r_VS5k2ZiO6up2gJG7Yaj_4M5B-opxqfokEQqIpBAViy3OeQS7vPt3HlRh1icvfHvCURVhGW9QOnsa66rEZsLfog5qx-UmuknWiXaZodpPR28yq6TLQmQ_RSkfjIGuIh/w640-h332/IMG_20250112_150946.jpg)
0 Comments