கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !
ஆசிரியர்களை , அலுவலகப் பணியாளர்களை ஒருமையில் தான் அழைத்துப் பேசுகிறார் .
தொலைத்திடுவேன் , போட்டுத் தள்ளிவிடுவேன் என்று தான் பேசி வருகிறார் . கல்வித்
துறையை இவர் கலவரத் துறையாக மாற்றி வருகிறார் . " என்பதாக , திருநெல்வேலி மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் சிவக் குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை
முன்வைத்திருக்கிறார் , ஐபெட்டோ , அகில இந்தியச் செயலாளர் , வா . அண்ணாமலை..
0 Comments