பகுதிநேர ஆசிரியர்களுக்கு ' இரு வழி ' சம்பளம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிநேர
ஆசிரியர்ககள்ளுக்கு சம்பளம் வழங்கும் முறையில் திடீரென மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
மாநில அளவில் 2012 எஸ்.எஸ்.ஏ. ( அனைவருக்கும் கல்வித்திட்டம் ) திட் -த்தின் கீழ்
அரசு பள்ளிகளில் கணினி , ஓவியம் பி.இ.டி. , உள்ளிட்ட ஆயிரத்து 500 பகுதிநேர
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரம் எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்
அடைந்ததால் , பலர் மாற்றுப்பணிக்கு ' சென்ற தற்போது 12 ஆயி த்து 105 பேர் பணியில்
தொடர்கின்றனர்.
0 Comments