தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த
ஓய்வூதிய திட்டம் - நிதி அமைச்சர்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV6-4ScANp5ib6LRxzhttHPfR6qAspdnAWnhluAnOvM-7D_X2WgVMim0GNwJwBJjMoavlwep1gXbNfpDoqEoGdTA165wsARJZonLqQBJurH7Zz3WzMAF8pVMgJcjMPHjR8rE7sDDBUz75JkzOXk4203QP1kayT2-OoADJW8gUSkIE8tlHUilmNgAECNbg/s320/depositphotos_209860902-stock-illustration-vector-illustration-concept-business-meeting.jpg)
தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு தகவல்..!
மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும்
வழிமுறைகளை வழங்கிய பின் தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு
தங்கம் தென்னரசு தகவல்..!
குறைந்த பட்ச ஓய்வூதியம் கிடைக்கும்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4KN_d1ioBttaUllFnzHd4O0C3RqAPa4sEYqmKG0GGEbky28hZIs7zJTGwyC3aymTkPmi5xvt7bRkw-eFipP5A1qikSZdcnuaI-Ch2xozhtnVht0kYDHipgjGUQHVsMxdvDlRe8MLmw0TkoCRv4yJykAH0O2MqV-4PmXrWpDwLmQnb7iCwHHvrlU-xyvej/s16000/IMG-20250111-WA0010.jpg)
0 Comments