ஊதியக்குழு அடிப்படையில் , ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய
கணக்கீடு :
எட்டாவது ஊதியக்குழு , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 ,
1.91 . , 2.28 என பலவித கருத்துகள் இருந்தாலும் , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (
Fitment Factor ) 1.86 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள்
கருத்து தெரிவித்துள்ளன . இதன் அடிப்படையில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும்
மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம்
அறியலாம்.
8th Pay Commission Calculation - Click here to Download
0 Comments