விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - சட்டப்பேரவையில் அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
விரைவில் ஆசிரியர்கள் நியமனம்
TRB மூலம் 6,000 ஆசிரியர்களை நியமிக்க தேர்வுகள் நடந்துள்ளன.
கடந்தாண்டு நவம்பரில் 3,198 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க இருந்த நிலையில் ,
நீதிமன்ற வழக்கினால் அப்பணி தாமதம் ஆகியுள்ளது வரும் 21 ம் தேதி அந்த வழக்கு
விசாரணைக்கு வர உள்ளது .
நல்ல தீர்ப்பு கிடைத்து நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் "
-சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
0 Comments