பிப்ரவரி 13, உலக வானொலி தினம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpXYGEPj6HXBkEc7G5v6JOtGNCo0FDEFZrIlFkBC3h1mD4P-zfFTgp8ztrEIiXvqqKx1NTKJKgIYvBqTkypFUiiR5vkwrZebvLW0zFQW5JeYYZDUtQTmagD1jwogCtiHHGUW99h_4yl9qTG0d1s5UOMQLCUtURmfOAMGwK5CSqKRkGKoQ8iNR7hH0V_TvD/w200-h200/IMG-20250213-WA0005.jpg)
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது.
யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபைக் கூட்டத்தில் 2011ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி உலக
வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது.
பிறகு 2012ம் ஆண்டு முதல் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான
யுனெஸ்கோ பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.
வானொலி ஒலிபரப்பு சேவையைக் கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை
ஏற்படுத்தவும், சமூக வானொலிகள் மூலமாகத் தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை
ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpXYGEPj6HXBkEc7G5v6JOtGNCo0FDEFZrIlFkBC3h1mD4P-zfFTgp8ztrEIiXvqqKx1NTKJKgIYvBqTkypFUiiR5vkwrZebvLW0zFQW5JeYYZDUtQTmagD1jwogCtiHHGUW99h_4yl9qTG0d1s5UOMQLCUtURmfOAMGwK5CSqKRkGKoQ8iNR7hH0V_TvD/w640-h640/IMG-20250213-WA0005.jpg)
0 Comments