NMMS Exam - 2025 Official Answer key Released by DGE

NMMS Exam - 2025 official Answer key Released by DGE!
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 22.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . இத்தேர்வு தொடர்பான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரகத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று ( 10.03.2025 ) பிற்பகல் வெளியிடப்படுகிறது . மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 15.03.2025 க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.

NMMS Exam - 2025 official Answer key Released by DGE

Post a Comment

0 Comments