TET தேர்வு 2025 - தேர்ச்சி சான்றிதழில்
பிழைகள் இருப்பின் எப்படி சரிசெய்வது?
ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
TET தேர்வு 2025 - பின்வருவனவற்றில் மாற்றத்திற்கான கோரிக்கை:-
1. ஆரம்ப மாற்றம்
2. பிறந்த தேதி மாற்றம்
3. எழுத்து மாற்றம்
4. பாலின மாற்றம்
விண்ணப்ப நகல், சான்றுகள் மற்றும் சலான் ரூ.200/-க்கு பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய நகலுடன் உங்களது சான்றிதழில் உள்ள பிழையினை குறிப்பிட்டு,
சான்றிதழ் நகல் ஒன்றும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.
0 Comments